வெள்ளி, 5 டிசம்பர் 2025
இரண்டு பேரை பாதுகாப்பதற்கான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்ரமசிங்க இல்லாமலாக்கிவிடக்கூடாது என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமனற் உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைகூறினார்.இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள…

