இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவு.

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவுசெய்யப்பட்டார்.இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி…

Advertisement