அமெரிக்க விமானப்படை தளத்தின் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்து

ஜப்பானிய தீவான ஒகினாவாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய விமான தளத்திற்குள் அமைந்துள்ள இந்த…

Advertisement