இலங்கை மீது அமெரிக்கா விதித்த புதிய வரி: பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு- ரணில் எச்சரிக்கை.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.அமெரிக்கா சமீபத்தில் விதித்த பரஸ்பர வரிகளையும் சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் எடுத்துரைத்து, ஒரு அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி…

Advertisement