வெள்ளி, 14 மார்ச் 2025
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் வலுபெற்று வரும் நிலையில், தமது நாட்டிற்கு நிரந்தர அமைதி தேவை என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.தமது நாட்டின் அமைதிக்காக ஜனாதிபதி பதவியையும் இராஜினாமா செய்ய தயார் என அவர் கூறியுள்ளார்.இந்நிலையில் உலக நாடுகளை தம்முள்…