அமெரிக்க வரி விதிப்புக்கு இலங்கை சர்வதேச ரீதியிலான பதிலை உருவாக்க வேண்டும் – வெரிட்டே ரிசேர்ச் வலியுறுத்து.

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராகத் தனித்தனியாகப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்குப் பதிலாகச் சர்வதேச ரீதியிலான பதிலளிப்புக்கு இலங்கை செல்ல வேண்டும் என வெரிட்டே ரிசேர்ச் தெரிவித்துள்ளது.இலங்கை அரசாங்கம், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக உலகளாவிய தரப்புடன் இணைந்து பொதுவான பதிலை உருவாக்க…

Advertisement