வெள்ளி, 5 டிசம்பர் 2025
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் 'ஒப்பந்தத்தில்' நிறைவடைந்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைப் பகிர்ந்துள்ளார்.இதன்படி, சீன மாணவர்களின் வீசாக்கள் இரத்து செய்யப்படும் என…

