அமெரிக்க-சீன வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ட்ரம்ப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.குறித்த பதிவில், 'எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி லண்டனில் சீனப் பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சந்திப்பு…

Advertisement