வெள்ளி, 5 டிசம்பர் 2025
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும், முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை தமது சமூக ஊடகங்களில் நினைவுச்கூர்ந்துள்ளனர்.இதன்போது அவர்கள் நீதி, பொறுப்புக்கூறலுக்கான அழைப்புக்களை விடுத்துள்ளனர்.சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு மற்றும் தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனும் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.அமெரிக்காவும் உலக…

