செவ்வாய், 1 ஏப்ரல் 2025
அமெரிக்காவுடனான கனடாவின் பழைய உறவுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.ஒட்டாவாவில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.இதேவேளை புதிய வரி விதிப்பின் ஊடாக அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்…