திங்கள், 7 ஏப்ரல் 2025
அமெரிக்காவின் புதிய வரி தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையே தற்போது கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த…