அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை உறுதிப்படுத்தினார் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அடுத்த வாரம் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கக் கூட்டாளிகளுடன் உக்ரேனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்."உக்ரைன் சமாதானத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளது. நாங்கள் அதிபர் டிரம்பிடம் கூறியது…

Advertisement