வெள்ளி, 5 டிசம்பர் 2025
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை நகராட்சியின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார்.வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் இன்று காலை 8.30 மணிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய தவிசாளரை தெரிவு…

