அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் விபத்து.

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தின் போது வேனில் பயணித்த 12 பேர் காயமடைந்து மாத்தறை பொது…

Advertisement