வியாழன், 3 ஏப்ரல் 2025
பிரித்தானிய அரசாங்கத்தால் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டவரான முன்னாள் கடற்படைத் தளபதி, கடற்படை அட்மிரல் வசந்த கரன்னாகொட அந்த தடைகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடைகளானது, நீதியைப் பற்றியவை அல்ல என்றும் சர்வதேச அரசியல் சூழ்ச்சியின் நேரடி விளைவு என…