வெள்ளி, 5 டிசம்பர் 2025
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து வத்திக்கானின் பதில் தலைவராக அமெரிக்காவின் கெவின் பெரல் கர்தினால் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் இலத்தீன் அமெரிக்கத் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 வயதில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பினால் உயிரிழந்ததாகவத்திக்கான்…

