புதிய பாப்பரசரிற்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து

புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்டை (Robert Francis Prevost) வாழ்த்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது அதிகார பூர்வ X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில், "உங்கள் பங்கு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது, மேலும் விசுவாசிகளை அதன்…

Advertisement