வெள்ளி, 5 டிசம்பர் 2025
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரி திட்டம்…

