வெள்ளி, 5 டிசம்பர் 2025
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.கையூட்டலாக 500,000 ரூபாவை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று மாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.Link: https://namathulk.com/

