வேடனின் பாடல் கோழிக்கோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இணைப்பு

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று கூறப்படும், கேரளாவின் பிரபல ரெப் பாடகரான வேடன் என்ற ஹிரந்தாஸ் முரளியின் பாடலொன்று, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவரின் மகனான வேடன், மலையாள கலைத்துறையில் பிரபலமான ரெப் இசைப் பாடகராக…

Advertisement