திங்கள், 24 மார்ச் 2025
இயக்குனர் அருண்குமார் சேதுபதி, சித்தா ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது நடிகர் விக்ரமின் 62வது திரைப்படமான 'வீர தீர சூரன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இத் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்…