வாகன இறக்குமதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள நாணயக் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைக்…

Advertisement