நுவரெலியாவில் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனையில்

நுவரெலியாவில் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டாரவினால் நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும் பஸ்கள் தனியார் பஸ்கள் மற்றும் நுவரெலியா வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென பரிசோதனை…

Advertisement