வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்கள் ஏலமிடப்பட்ட போது போலியான விலை மனு கோரல் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.அந்த வாகனங்கள் குறைந்த விலையில்…

