கினிகத்தேனை – கண்டி வீதியில் பயணித்த 44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை

மோட்டார் போக்குவரத்துத் துறையின் மோட்டார் பரிசோதகர் எம்.எஸ்.எல். சந்தன பண்டார, ஹட்டன்-கண்டி பிரதான சாலையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும், தனியார் பஸ்களும் உட்பட ஏனைய வாகனங்கள் அடங்களாக 44 வாகனங்களை தற்காலிகமாக சேவையில் ஈடுபடுவதற்கு நீக்கம் செய்து…

Advertisement