வெள்ளி, 5 டிசம்பர் 2025
வெனிசுவேலாவைச் சேர்ந்த ஒரு கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களை அமெரிக்காவிலிருந்து நாடுகடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்த போதிலும், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு நீதிபதிக்கு அதன் நடவடிக்கைகளைத் தடுக்க அதிகாரம் இல்லை என்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜனாதிபதி டொனால்ட்…

