வெள்ளி, 5 டிசம்பர் 2025
இன்று காலை வியட்நாமில் வெசாக் விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைக்குத் திரும்பி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தார்.தனது குடியுரிமைக் கடமையை நிறைவேற்றுவதற்காக, தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஜனாதிபதி வாக்குச் சாவடிக்கு வந்தார்.Link: https://namathulk.com/

