வெள்ளி, 14 மார்ச் 2025
மலையாள மொழியில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்த ‘ரைஃபிள் கிளப்’ படத்தின் மூலம், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் வாணி விஸ்வநாத்.ஆக்ஷன் படங்களுக்கு தெலுங்கில் விஜயசாந்தி போல மலையாளத்தில் புகழ்பெற்றவரே வாணி விஸ்வநாத்.125 படங்களுக்குமேல் கதா நாயகியாக நடித்த…