கனடாவில் நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி – கனடிய உயர்ஸ்தானிகருக்கு விஜித ஹேரத் கண்டனம்.

இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதுடன், கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது.இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான…

Advertisement