புதன், 19 மார்ச் 2025
அரசாங்கம் ஒன்லைன் ஹோட்டல் முன்பதிவு தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, இந்த துறையில் ஒரு நிறுவனத்தின் ஆதிக்கத்தை முறியடிக்க பல முன்பதிவு…