வெள்ளி, 5 டிசம்பர் 2025
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கை ஜூன் 23 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2016 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் கொழும்பிற்கு வருகை தந்தபோது, ஐ.நா.…

