வியாழன், 13 மார்ச் 2025
யாழ். வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் தாக்குதல்…