வெள்ளி, 5 டிசம்பர் 2025
தனது 14 ஆண்டுகால டெஸ்ட் பயணம் முடிவுக்கு வருவதாக இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி உருக்கமுடன் அறிவித்துள்ளார்.அவர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.36 வயதான விராட் கோலி கடந்தாண்டு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார்.கோலியின்…

