வியாழன், 13 மார்ச் 2025
உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் இம்மாதம் 03ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.இதன்படி, எவ்விதத்திலும் இத்திகதி நீடிக்கப்பட மாட்டாது…