வெள்ளி, 4 ஏப்ரல் 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தொடர்பில், கடந்த இரண்டு நாட்களில் ஆறு முறைப்பாடுகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் பெற்றுள்ளது.ஏப்ரல் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் பெறப்பட்ட முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.கல்கிசை, கொழும்பு…