திங்கள், 31 மார்ச் 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.இது தொடர்பாக ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள உத்தரவில்,தேர்தல் விவகாரங்களில் அமெரிக்கா அடிப்படை மற்றும் அத்தியாவசிய பாதுகாப்பை நடைமுறைப்படுத்த தவறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இந்த உத்தரவு வாக்காளர் பட்டியலை பகிர்வதில் மாகாணங்கள் ஃபெடரல்…