சனி, 15 மார்ச் 2025
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தலில் தபால் வாக்குகளை அளிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடைகிறது.முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை ஒகஸ்ட் 05 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலக முகவரி மூலம்…