செவ்வாய், 25 மார்ச் 2025
வரக்காபொல பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்குநேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு - கண்டி பிரதான வீதியில் ஹெலகல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.கொழும்பிலிருந்து கண்டிக்கும், கண்டியிலிருந்து கொழும்பிற்கும் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு…