சனி, 22 மார்ச் 2025
குருநாகல் வாரியபொல பகுதியில் இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாமை தொடர்பான விசாரணைக்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஏழு பேர் கொண்ட குழுவை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நியமித்துள்ளார்.இலங்கை விமானப்படையின் கட்டுநாயக தளத்தில் விமானிகளுக்கான விசேட பயிற்சிகளை வழங்குவதற்காக…