வெள்ளி, 4 ஏப்ரல் 2025
புதிய நீர் இணைப்புகளுக்கான நிகழ்நிலை விண்ணப்ப செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதன்படி, புதிய நீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்களை waterboard.lk வலைத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு, கோரிக்கை விடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள்…