வெள்ளி, 5 டிசம்பர் 2025
கொழும்பு நகரம் உட்பட பல புறநகர்ப் பகுதிகளுக்கு இன்று 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய மேம்பாட்டு பணிகள் காரணமாக நீர் விநியோகம்…

