வெள்ளி, 5 டிசம்பர் 2025
மின்சார கட்டண திருத்தத்திற்கு இணையாக நீர் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படாது என நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு…

