நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு வான்கதவுகளும் திறப்பு

மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் பெருக்கெடுத்துள்ளன.நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை…

Advertisement