வெள்ளி, 14 மார்ச் 2025
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அகழ்வுப் பணி ஆரம்பமாகியுள்ளது .குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்திருகோணமலை குற்ற விசாரணை, புலனாய்வு பணியக பிரிவும், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவும் இணைந்து…