வியாழன், 8 மே 2025
பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலகத்தில், அவரை கைது செய்த போதே இந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.ஊழடவ ஆமு18 1 ஆ203 என்ற இயந்திரத் துப்பாக்கிகள் இலங்கையில் விசேட அதிரடிப்…