நாட்டில் பல இடங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அதன்படி, மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும்…

Advertisement