நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் பலத்த இடி மின்னல் ஏற்படலாம்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75…

Advertisement