வெள்ளி, 5 டிசம்பர் 2025
சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேற்படி சட்டமூலத்திற்கு அமைவாக, தேசிய தணிக்கைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சமுர்த்தி சமூக வங்கிகளின்…

