புதன், 19 மார்ச் 2025
முன்னாள் வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலன்னறுவை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றம் நேற்று பொலிசாருக்கு உத்தரவிட்டது.சில மாதங்களுக்கு முன்பு வெலிகந்த பொலிசார் 20 பசுக்களுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதன்படி,…