மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஐ.சி.சி யினால் அபராதம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒவ்வொரு வீரரின் போட்டி கட்டணத்திற்கும் ஐந்து சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் பேர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மெதுவான ஓவர் வீசிய குற்றச்சாட்டிலேயே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.இதற்கிணங்க, மேற்கிந்திய தீவுகள் அணியின்…

Advertisement